பருத்தி நூல் விலை உயர்வை குறைக்க கோரி ஒன்றிய அமைச்சர்களுடன் நாளை தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு..!!

சென்னை: பருத்தி நூல் விலை உயர்வை குறைக்க கோரி ஒன்றிய அமைச்சர்களுடன் நாளை தமிழக எம்.பி.க்கள் சந்திக்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழக எம்.பி.க்கள் ஒன்றிய அமைச்சர்களை சந்திக்கின்றனர். கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர். ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயலை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்துகின்றனர். 

Related Stories: