இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: