முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை!

சென்னை : முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தொடர்புடைய டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: