மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி: உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது . தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டி.ஜி.பி. தலைமைச் செயலர், துறை செயலர்கள் ஆகியோர்  பங்கேற்றனர். 190 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்ள இருப்பதால் உலக தரத்திலான ஏற்பாடுகளை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: