சென்னை துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | May 16, 2022 துபாய் சென்னை விமான நிலையம் சென்னை: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.86 லட்சம் மதிப்புள்ள தங்க பசை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ தங்க பசையை ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த பெண் பயணியை கைது செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குயின்ஸ்லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை
உலகை வெல்லும் இளைய தமிழகத்தைப் படைப்போம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ. மழை பதிவு: வானிலை மையம் தகவல்
ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திட்டம்
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 கார்கள் சேதம்
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 117ஆவது பிறந்த நாள் விழா: சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
தேசிய சராசரி அளவை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
தி.மலை, கள்ளக்குறிச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரையினால் உடல் உபாதை ஏற்பட்டது: சுகாதார செயலர் விளக்கம்