சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,824 க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து  ரூ 37,824 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து  ரூ 4,728க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.500 அதிகரித்து ரூ 64.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Related Stories: