சொல்லிட்டாங்க...

* எதிர்கட்சிகள் திமுக அரசு மீது குறைகளையும் புகார்களையும் முன்வைத்தபோது, அமைச்சர்கள் ஆதாரங்களுடன் விளக்கினர். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

* பாஜ, ஆர்எஸ்எஸ் போல கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் கட்சி அல்ல காங்கிரஸ். - அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி

* காதல் தோல்வி அடைந்த இளைஞன் பெண்ணின் முகத்தில் திராவகம் வீசியது போல, சிபிஐயை பாஜ அரசு பயன்படுத்துகிறது. - மகாராஷ்ர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே

* விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் ஏழைகள். ஏதுமற்றவர்கள். எனவே, அவர்களுக்கு தேவையான நிவாரண உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும். - அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

Related Stories: