சென்னை காசிமேட்டில் மீன்கள் விலை இரு மடங்கு உயர்வு

சென்னை: காசிமேட்டில் மீன்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. வஞ்சிரம் ரூ.1,300, பண்ணை எறா - ரூ.150 முதல் ரூ.500 வரை, நண்டு - ரூ.300 முதல் ரூ.800 வரை விற்பனையாகிறது.

Related Stories: