சொல்லிட்டாங்க...

எந்த மொழியையும் இழிவுபடுத்தக் கூடாது என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- சிவசேனா எம்பி சஞ்சய் ராவுத்

பாஜ ஆட்சியில் நாட்டின் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துள்ளது.

- காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்

தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

இந்துத்துவ சனாதன சக்திகளால் துணிச்சல் பெற்றுள்ள ஒருசிலர், தமிழகத்தில் மதவெறியை தூண்ட முயற்சிக்கின்றனர்.

- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

Related Stories: