×

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் ஒலிம்பியாட் வீரர்கள்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி உலக செஸ் ஒலிம்பியாட் தொடர் கோலாகலமாக தொடங்குகிறது

Tags : Chennai Headquarters , Chennai, Headquarters, Chief, Greetings, Chess Olympiad players
× RELATED தமிழக வரலாற்றில் முதன்முறையாக புதிய உச்சத்தை தொட்ட பஞ்சு விலை