×

வேலூர் அருகே கிராம ஊராட்சி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

வேலூர்: வேலூர் அடுத்த ஒடுக்கத்தூர் கிராம ஊராட்சி செயலாளர் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 பக்க கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ராஜசேகர் மரணம் குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vellore , Vellore, Panchayat Secretary, Suicide, Police, Investigation
× RELATED வேலூரில் குடிபோதையில் ரகளை கத்தியை பறித்து கணவனை வெட்டிக்கொன்ற மனைவி