×

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை

பாங்காக்: தாய்லாந்தில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. தாமஸ் பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

Tags : Thomas Cup ,India , Thomas Cup Badminton: India's historic record advancing to the final
× RELATED தாமஸ் கோப்பை பேட்மின்டன் நாக்-அவுட் சுற்றில் இந்தியா