சொல்லிட்டாங்க

* நமது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்தி, ஒற்றுமை மற்றும் வேற்றுமை பற்றிய எண்ணத்தைத் தகர்ப்பதும் பாஜவின் எண்ணம்.- காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.

* இந்தி மொழி திணிக்கப்படுகின்றது என்ற கேள்விக்கே இடமில்லை. எல்லா மொழிகளும் வளர ஊக்குவிக்கப்படுகிறது.- தமிழக கவர்னர் ரவி

* முதலில் சசிகலா ஆட்சிக்கு வரட்டும். அதன் பிறகு ஜெயலலிதா போல் சிறப்பாக ஆட்சி செய்வதை பற்றி பேசலாம்.- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

* பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.- தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Related Stories: