அரசியல் திமுகவின் தொடர் வெற்றிகள் எதிர்க் கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது: அமைச்சர் கே.என்.நேரு dotcom@dinakaran.com(Editor) | May 13, 2022 அமைச்சர் N.N நேரு சென்னை: திமுகவின் தொடர் வெற்றிகள் எதிர்க் கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திமுக மேற்கொள்ளும் சின்னசின்ன விஷயங்களை கூட எதிர்த்தால் தான் அரசியல் வாழ்வு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!
தொண்டர்களை அரவணைத்து செல்லாததே பன்னீர்செல்வம் வீழ்ச்சிக்கு காரணம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கருத்து
ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது: சண்முகம் புரியாமல் பேசுவதாக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு