நாட்டின் சில்லரை விலைப் பணவீக்க விகிதம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வு

டெல்லி: நாட்டின் சில்லரை விலைப் பணவீக்க விகிதம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதம் 7 புள்ளி 79 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: