சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.472 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்தது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,764-க்கும், சவரன் ரூ.38,112க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.40க்கு விற்கப்படுகிறது.

Related Stories: