×

பிரெட் அல்வா

எப்படிச் செய்வது?

பிரெட் ஸ்லைஸ்களை நான்கு துண்டுகளாக நறுக்கி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப் பால், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு பொரித்த பிரெட் துண்டுகளை போட்டு கைவிடாமல் கிளறவும். அனைத்தும் சேர்ந்து அல்வா பதத்திற்கு சுருண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள் தூவி கலந்து இறக்கவும்.

Tags : Fred Alva ,
× RELATED நாட்டுக்கோழி சிக்கன் சிலோன் பரோட்டா