நன்றி குங்குமம் தோழி
முழு குர்தா & பலாசோ செட் துணி எடுத்துத் தைத்து உடை உடுத்தும் காலம் எல்லாம் என்றோ மலையேறிப் போனது. எல்லாமே ரெடிமேட்தான். அதிலும் பலாசோ வந்தாலும் வந்தது அதன் டிசைன் சொல்லி வாங்குவதற்கு முழு செட்டே ரெடிமேட்டில் ரூ.800 முதல் இருக்கும் போது எதற்கு காத்திருக்க வேண்டும். ஆபீஸ் வேர்களாகவும் கொஞ்சம் கிராண்ட் துப்பட்டாவுடன் விழாக்களுக்கும் பயன்படுத்தலாம். டெரக்கோட்டா நகைகள் அல்லது பட்டு நூல் நகைகள் என கலர் கலராக அக்ஸசரிஸ்கள் பயன்படுத்தலாம்.
மஞ்சள் & வெள்ளை நிற குர்தா செட்புராடெக்ட் கோட் : 7509822https://www.myntra.com/r 1439கொஞ்சம் டிரெண்டியாக மாஸ்க்+ஸ்கார்ஃப் = மார்ஃப் பயன்படுத்தலாமே.
மஞ்சள் & வெள்ளை நிற மார்ஃப் ஸ்டோல் மாஸ்க்புராடெக்ட் கோட் : 11928502https://www.myntra.com/r 499
மஞ்சள் நிற டெரக்கோட்டா நெக்லெஸ் செட்புராடெக்ட் கோட் : B07H28K16Rhttps://www.myntra.com/r 499
வெள்ளை நிற கேன்வாஸ் ஹேண்ட்பேக்புராடெக்ட் கோட் : B07R2BSX3Zhttps://www.amazon.in/r 299
வெள்ளை நிற வெட்ஜ் காலணிபுராடெக்ட் கோட் : 7509822https://www.amazon.in/r 599
பிங்க் பலாசோ செட்மாஸ்க் இல்லாத உடை எங்கே..? இதோ முழு பலாசோ குர்தா செட்டுடன் மேட்சிங்காக மாஸ்க். ஆபீஸ் சந்திப்பு, நண்பர்கள் பார்ட்டி, கோவில், சின்னச்சின்ன விசேஷங்கள் என அணிந்து அசத்தலாம். உடன் நகைகளில் ஃபேன்ஸியான மேட்சிங் கிராண்ட் லுக் அல்லது சிம்பிள் லுக் என மாற்றிக் காட்டும்.
மாஸ்க்குடன் முழு குர்தா & துப்பட்டா, பலாசோ செட்புராடெக்ட் கோட் : 11905786https://www.myntra.com/r 1199
பிங்க் ஆக்ஸிடைஸ்ட் நெக்லெஸ் செட்புராடெக்ட் கோட் : oxidized silver Silk Dori, Cotton Dori, Sterling Silver Jewel Set (Pink)https://www.amazon.in/r 166
பிங்க் மெட்டல் வளையல்கள்புராடெக்ட் கோட் : SDL375543728https://www.snapdeal.com/r 299
ஹேண்ட் பேக்புராடெக்ட் கோட் :SDL731124696https://www.snapdeal.com/r 399
ஃபிளாட் சாண்டல் காலணிபுராடெக்ட் கோட் : PU7017Lhttps://www.paragonfootwear.com/r 136
தொகுப்பு: ஷாலினி நியூட்டன்