×

ரோஸ் மில்க்

செய்முறை

பாலை நன்கு காய்ச்சி ஆறவைக்கவும். சர்க்கரை ஏலக்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து தனியாக வைக்கவும். பால் நன்றாக ஆறியதும் அதில் ரோஸ் மில்க் எசென்ஸ், பொடித்த சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும் போது ஒரு கண்ணாடி டம்ளரில் பரிமாறவும். தேவைப்பட்டால் பாதாம் பருப்பை சீவி அதில் அலங்கரித்து தரலாம்.

Tags :
× RELATED பால் சர்பத்