×

பாதாம் குக்கீஸ்

செய்முறை

வெண்ணெயையும், சர்க்கரையையும் சேர்த்து நுரைக்க அடிக்கவும். பிறகு அதனுடன் பாதாம் தூள், மைதா சேர்த்து பிசைந்து மாவை உள்ளங்கையால் தட்டி 1/4 இன்ச் கனத்திற்கு பிஸ்கெட் கட்டரால் வடிவமைத்து வெண்ணெய் தடவிய ட்ரேயில் அடுக்கி 1800C சூட்டில் 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

Tags :
× RELATED பால் சர்பத்