பாதாம் அல்வா

செய்முறை

தோலுரித்த பாதாமைச் சிறிதளவு பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் அரைத்த பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கிளறவும். இப்போது குங்குமப்பூ ேசர்த்து நன்கு கிளறவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வரும் போது, நெய் சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

>