மெல்டிங் குக்கீஸ்

செய்முறை

மைதாவையும், பேக்கிங் பவுடரையும் சலிக்கவும். வனஸ்பதியையும், சர்க்கரையையும் சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் முட்டை, வெனிலா எசென்ஸ் சேர்த்து மைதா கலவையை போட்டு மாவு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெண்ணெய் தடவிய ட்ரேயில் இடைவெளி விட்டு அடுக்கி 1800C சூட்டில் 10-15 நிமிடங்கள் பேக் செய்யவும்.