பாதாம் பால் ஸ்வீட்

செய்முறை

இவை அனைத்தையும் சேர்த்து கலந்து ஒரு கனமான உருளியில் போட்டுக் கிளறி, சுருள வரும்போது கீழே இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரத்தி, துண்டு துண்டாக வெட்டி, மேலே பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.