பேஸிக் கப் கேக்

செய்முறை

வெண்ணெயையும், சர்க்கரையையும் நுரைக்க அடிக்கவும். முட்டையை ஒவ்வொன்றாக சேர்க்கவும். வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். பிறகு மாவையும், பாலையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். நன்றாக கலந்து சிறிய கப்புகளில் 3/4 பாகம் நிறையும் அளவு நிரப்பி 1800C சூட்டில் 15-20 நிமிடங்கள் பேக் செய்யவும்.