×

மாங்காய், இஞ்சி, புதினா சிரப்

செய்முறை

மாங்காய் துருவல், இஞ்சி துருவல், புதினா சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும். கனமான பாத்திரத்தில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும். Semi சாலிட் பக்குவம் வந்தவுடன் இறக்கி, ஆற வைத்து சீரகப்பொடி, கருப்பு உப்பு சேர்த்து கலந்து பாட்டிலில் எடுத்து வைக்கவும். தேவைக்கேற்ற  ஐஸ் வாட்டர் கலந்து சிரப்பு 4 ஸ்பூன் சேர்த்து கலந்து ஜூஸ் ஆக அருந்தலாம். சுவையான மாங்காய், இஞ்சி, புதினா சிரப் தயார். கண்டிப்பாய் மாங்காய்தான் பயன்படுத்தவும். சுமார் 4 மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

Tags :
× RELATED செஞ்சி அருகே கொரோனாவால் இறந்த நபரின்...