×

வாழைப் பூ துவையல்

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு பருப்பு, மிளகாய், மிளகு இவைகளை வறுத்து எடுக்கவும். இத்துடன் வாழைப் பூ போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், உப்பு, புளி, மிளகு சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்னர் தாளித்து எடுக்கவும். சுவையான வாழைப்பூ துவையல் ரெடி.. ( விருப்பமுள்ளவர்கள் / வெங்காயம், 4 பல் பூண்டு சேர்த்தும் அரைக்கலாம்) பெண்களுக்கு மிகவும் நல்லது.

Tags :
× RELATED இனிப்பு அவல்