பீட்ரூட் கோதுமை கொத்து பரோட்டா

செய்முறை

கடாயில் எண்ணெய் சூடான நிலையில் வெங்காயம், தக்காளி, பீட்ரூட், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிண்டவும். பின்னர் பிய்த்த கோதுமை பரோட்டாவைச் சேர்த்து அதனுடன் வெஜிடபிள் குருமாவினை சேர்த்து நன்கு பிரட்டினால் பீட்ரூட் கோதுமை கொத்து பரோட்டா ரெடி.

குறிப்பு: வெஜிடபிள் குருமா இணைப்பது இன்னும் சுவை.