பட்டாணி சுண்டல்

செய்முறை

Advertising
Advertising

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு ராகி சேமியாவை வறுத்துத்தனியே வைக்கவும். அரைப்பதற்குக் கொடுத்தவற்றை கெட்டியாக நைசாக அரைக்கவும். பட்டாணியை 6 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும். வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து பீட்ரூட் துருவல் வதக்கி அரைத்த விழுது வதக்கி வெந்த பட்டாணி வதக்கி தேங்காய்த்துருவல் தூவி எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து இறக்கி மேலே வறுத்த ராகி சேமியாவைத் தூவி அலங்கரிக்கவும். குழந்தைகள் விரும்பும் கலர் ஃபுல்லான சத்தான சுவையான உலர் பட்டாணி சுண்டல் தயார்.