தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

இனி மாஸ்க்குதான் டிரெண்ட்

கொரோனா தொற்று எதிரொலியாக இனி ஒரு வருட காலமேனும் இந்த மாஸ்க் டிரெண்டாக இருக்கும். சர்ஜிக்கல் மாஸ்க், N95 இவையெல்லாம் தினந்தோறும் பயன்பாட்டுக்கு வாங்குவது என்பது முடியாத காரியம். மருத்துவர்களே துவைத்து பயன்படுத்தும் துணி மாஸ்க்குகளைப் பயன்படுத்த சொல்லிவிட்ட நிலையில் அதையே கொஞ்சம் மேட்சிங்காக அணியலாமே. இதோ கலர்ஃபுல் மாஸ்க் காம்போ அதற்கு மேட்சிங்கான உடைகள். இரண்டு குர்தாக்களுக்கும் வெள்ளை நிற பலாஸோ அல்லது லெக்கிங்ஸ்கள் மேட்ச் செய்யலாம்.

பிங்க் நிற குர்தா

புராடெக்ட் கோட்: 9104393

விலை: ரூ. 979

வெள்ளை நிற காலணி

புராடெக்ட் கோட்: GIBELLE Women White Flats Sandal

விலை: ரூ. 369

நீல நிற குர்தா

புராடெக்ட் கோட்: 10933150

விலை: ரூ.659

சில்வர் காதணி

புராடெக்ட் கோட்: SDL230038412

விலை: ரூ.199

4 காம்போ மாஸ்க்

புராடெக்ட் கோட்: 10659648FM

விலை: ரூ. 170

மாஸ்க்குடன் பார்ட்டி வேர்

சாதாரண குர்தாக்களுக்கு சரி, கிராண்ட் பார்ட்டி வேர்களுக்கு என்ன செய்யலாம். பெரும்பாலும் மாஸ்க்குகளை டிசைன்கள் இல்லாமல் அடிப்படையான ஐந்து கலர்களில் வாங்கி கிராண்ட் உடைகளுடன் மேட்ச் செய்தால், மாஸ்க் உடையை விட கிராண்டாக இல்லாமல் அதே சமயம் மேட்சிங்கான லுக்கும் கொடுக்கும்.

காம்போ மாஸ்க் மேட்ச் ஆர்ட் சில்க் புடவை

புராடெக்ட் கோட்: 10895452

விலை: ரூ.2439

நகைக்கு மேட்சிங்கான வளையல்

புராடெக்ட் கோட்:

விலை: ரூ.549

5 காம்போ மாஸ்க்

புராடெக்ட் கோட்: 10658299FM

விலை: ரூ.150

கோல்டன் நிற காலணி

புராடெக்ட் கோட்: SWS010652027N

விலை: ரூ.399

அனார்கலி, புடவை இரண்டுக்கும் மேட்சிங்கான அமெரிக்கன் டைமண்ட் நகை செட்

புராடெக்ட் கோட்: B07L8KFPSS

விலை: ரூ. 2799

பிங்க் நிற அனார்கலி

புராடெக்ட் கோட்: B085W537WS

விலை: ரூ. 1999

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>