×

தேங்காய் பச்சை பட்டாணி சாதம்

செய்முறை

பச்சரிசியை 3 கப் நீர் விட்டு உதிர் உதிராக வேக விடவும். பச்சை பட்டாணியை அரைமணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக விடவும். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு வதக்கி, தேங்காய்த்துருவல் வதக்கி உப்பு சேர்த்து பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி, உதிர் உதிராக வெந்த சாதத்தைச் சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி உலர் திராட்சை, மல்லித்தழை தூவி நன்றாகக் கலந்து விடவும்.

Tags :
× RELATED நார்த்தங்காய் பச்சடி