×

மங்குஸ்தான், கற்றாழை ஜூஸ்

செய்முறை

மங்குஸ்தானை உரித்து உள்ளே உள்ள பழத்தை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். கற்றாழையை வெட்டி உள் இருக்கும் சதையை எடுத்து நன்கு கழுவி வைக்கவும். மிக்சியில் மங்குஸ்தானையும், கற்றாழையையும், தேனையும் சேர்த்து நன்கு அரைத்து பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐஸ்கட்டி போட்டு பரிமாறவும்.இந்த மங்குஸ்தான் பழத்தில் சத்து மிக அதிகம். இந்த ஜூஸ் நமது தோலை பாதுகாக்கும். நம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கற்றாழை உடம்பை மிகவும் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

Tags :
× RELATED நார்த்தங்காய் பச்சடி