தோழி சாய்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஃபேமிலி பைஜாமா

என்னதான் ஊரடங்கு தளர்த்தினாலும் ஐடி உள்ளிட்ட பல நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் என இன்னமும் திறக்கப்படவில்லை. வீட்டில் இருக்கும் காலங்களில் பலரின் மிகப்பெரும் தேவை இரவுக்கான உடைகள்தான். மேலும் வீட்டில் இருக்கையில் எப்போதும் அணிவதால் நைட்டிகள், லுங்கிகள் சலிப்புதான் ஏற்படுத்துகின்றன. சில ஆன்லைன் தளங்கள் பாதுகாப்பான ஹோம் டெலிவரிகளை ஆரம்பித்துவிட்ட நிலையில் கொஞ்சம் ஜாலியான ஃபேமிலி மேட்சிங் இரவு உடைகள் வாங்கலாமே. போரடிக்கும் உள்ளிருப்பு நாட்களும் இதனால் குதூகலமாகும்.

எக்ஸ்மஸ் காட்டன்

பைஜாமா செட்

புராடெக்ட்கோட்: CANIS

விலை: ரூ. 533 - 1,189(குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை)

ஆண்-பெண் இருவருக்குமான காலணி

புராடெக்ட் கோட்: SDL767368806

விலை: ரூ.399

உடைக்கு மேட்சிங்கான சிவப்பு நிற மாஸ்க்குகள்

குழந்தைகளுக்கான கார்ட்டூன் சிவப்பு நிற மாஸ்க்

புராடெக்ட் கோட்: B0881KB7YN

விலை: ரூ. 299(3 செட்)

சிவப்பு நிற மாஸ்க்

புராடெக்ட் கோட்: B088W8ZWTL

விலை: ரூ. 499(3 செட்)

குழந்தைகளுக்கான காலணி

புராடெக்ட் கோட்: B07XQNS2Y4

விலை: ரூ.259

முழு கை பேன்ட்

பைஜாமா செட்

புராடெக்ட் கோட்: B07NDW8B2N

விலை: ரூ.2499

ஜோடியாகவும் அணியலாம்

நாங்க ஜோடிப் பறவைகள். எங்களுக்கு சற்றே ரொமாண்டிக் ரகமாக வேண்டுமெனில் டிராக் ஷார்ட்ஸ் டி-ஷர்ட் சகிதமாக அணியலாம். இதில் பெண்களுக்கு மூன்று விதமாக உள்ளன. முழு கால் பேன்ட், டி-ஷர்ட் நைட்டி மற்றும் ஷார்ட்ஸுடன் என அவரவர் வசதிக்கேற்ப பயன்படுத்தலாம்.

டி-ஷர்ட் நைட்டி & ஆண்களுக்கான ஷார்ட்ஸ் டி-ஷர்ட்

புராடெக்ட் கோட்: RUILINGSHA

விலை: ரூ.2500(கபுள் செட்)

இருவருக்குமான காலணி

புராடெக்ட் கோட்: Eva Unisex Fur Slippers

விலை: ரூ.99

காலணிகளுக்கு மேட்சிங்காக மாஸ்க்

புராடெக்ட் கோட்: B088R1LFZT

விலை: ரூ. 249( ஒரு ஜோடி)

கிரே நிற ஷார்ட்ஸ் நைட் வேர்

புராடெக்ட் கோட்: UPH01364165N

விலை: ரூ.1014(முழு செட்)

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories: