ஓசூர் அருகே ஆடு மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி யானை தாக்கி பலி

ஓசூர்: ஓசூர் அருகே அஞ்செட்டியில் ஆடு மேய்ச்சலுக்கு சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழந்தார்.யானை தாக்கியதில் சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணையப்பன் பலியானார்.

Related Stories: