பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: பாரத ஸ்டேட் வங்கியின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது. 3 மாதத்துக்கு மேலான கர்ப்பிணி ஊழியர்கள் பணியில் ஈடுபட எஸ்.பி.ஐ. தடை விதிக்கும் வகையில் விதிகள் உள்ளது. 3 மாதத்துக்கு மேலான கர்ப்பிணிகள் பணிபுரிவதற்கு தற்காலிகமாக தகுதியற்றவர்கள் என குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: