தொடர்ந்து சரிவில் தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.36,264-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து சவரன் ரூ.36,264- க்கு விற்பனையாகிறது.  சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.4,533- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.65.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Related Stories: