கோவையில் நீண்டநாட்களாக மூடப்பட்டிருந்த சத்துணவு கூடத்தில் இருந்து யானை குட்டி எலும்புக்கூடு கண்டெடுப்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உடல் சிதைந்த நிலையில் குட்டியானையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த தொடக்கப்பள்ளியின் சத்துணவு கூடத்தில் கிடந்த குட்டியானையின் எலும்புக் கூட்டை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: