பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா

மஸ்கட்: பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா 3வது இடம் பிடித்தது

Related Stories: