ஐபிஎல் ஏலம் தொடர்பாக சி.எஸ்.கே. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த சென்னை வந்தார் தோனி

சென்னை: ஐபிஎல் ஏலம் தொடர்பாக சி.எஸ்.கே. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்த தோனி சென்னை வந்துள்ளார். எந்தெந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: