×

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு மேம்படுத்தப்பட்ட தமிழ்மொழி தகுதித்தேர்வு பாடத்திட்டம்

சென்னை: கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கொள்குறி வகை) (தொகுதி -3, தொகுதி - 4, தொகுதி - 7பி, தொகுதி - 8, சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 2 (தொகுதி -2 மற்றும் 2 ஏ) (முதல்நிலைத் தேர்வு) ஆகிய தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டமானது, தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags : DNBSC , DNBSC Announcement, Tamil Language Qualification,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு