சொல்லிட்டாங்க...

நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என்ற திட்டத்தில் இந்தியா முழுமை பெறுவதற்கு இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

- பிரதமர் மோடி

குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்தி விவகாரத்தில் ஒரு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய உரிமையை, மரியாதையை ஒன்றிய பாஜ அரசு வழங்கவில்லை.

- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

உள்ளாட்சி தேர்தலில் வகுப்புவாத சக்திகள் வெற்றி பெறக் கூடாது. அவர்களோடு சேருபவர்களும்வெல்லக் கூடாது.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

அமைதியாக உள்ள தமிழகத்தில் மத மாற்றம் ஏற்படுகிறது என பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி மத பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

Related Stories: