தமிழகம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Jan 28, 2022 Kodanadu மனாபால் ரமேஷ் உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இனி பெட்ரோல் கவலை இல்லை!: பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கலாம் : பழனி மாணவரின் அசாத்திய கண்டுபிடிப்பு.!
கோவை மத்திய சிறை காவலர்கள் வெளியே வந்தால் குண்டு வைத்து கொல்வோம் என மர்ம நபர் செல்போன் மூலம் மிரட்டல்: போலீஸ் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கிராமமே கூடி மீன்பிடித்து உற்சாகம்..!!
சுகாதாரத் துறையில் 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
செஞ்சி அருகே பரபரப்பு ஓபிஎஸ் விழாவில் பொருட்களை அள்ளிச் சென்ற அதிமுகவினர்: பீரோ, சீர்வரிசை பொருட்களுடன் ஓட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை எதிரொலி மேட்டூர் அணை நீர்மட்டம் 117 அடியாக உயர்வு: பாசனத்துக்காக முதல்வர் நாளை தண்ணீர் திறப்பு
தமிழகத்தில் 364 சீட்டு நிறுவனங்களின் பதிவு ரத்து: பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் பதிவுத்துறை நடவடிக்கை
நிலத்தடி நீர் திருடுபோவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு: வரைவு சட்டத்தை இணையதளத்தில் வெளியிட திட்டம்