நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ரேஷன்கடைகள் செயல்படும் என அறிவிப்பு

சென்னை: நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ரேஷன்கடைகள் செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பணிநாளுக்கு ஈடாக பிப்.26ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: