அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கம்

சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Related Stories: