15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் துரிதப்படுத்த மத்திய சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்

டெல்லி: 15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். குறைந்த அளவிலான கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும்  மாநிலங்கள் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: