நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார்; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார் என பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: