ஒரு சில தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஒரு சில தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டமானது தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

* கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத்தேர்வு (கொள்குறி வகை) (தொகுதி-III, தொகுதி.IV, தொகுதி:VIIB, தொகுதி VIII, சிறை அலுவலர், உதவி சிறை அலுவலர்)

* ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-11 தொகுதி.11 மற்றும் II A) (முதல்நிலைத் தேர்வு)

Related Stories: