மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 76.71 புள்ளிகள் சரிந்து 57,200.23 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 76.71 புள்ளிகள் சரிந்து 57,200.23 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 8.20 புள்ளிகள் அதிகரித்து 17,101.95 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவானது.

Related Stories: