மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கு பயிற்சி தொடங்கப்பட்டது

சென்னை: மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி தொடங்கப்பட்டது. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு கையாள வேண்டும் என நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் அன்று வாக்குப்பதிவு எக்காரணம் கொண்டு தாமதம் ஆகக்கூடாது; வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.   

Related Stories: