முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணி தேர்வுக்கு கால அட்டவணை வெளியீடு..!!

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணி தேர்வுக்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 12-15 வரை நடைபெறும் கணினிவழி தேர்வுக்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வுவாரிய இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்கான அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் என அறிவித்துள்ளது.

Related Stories: