பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 375 மில்லியன் டாலர்கள் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை விற்க ஒப்பந்தம்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 375 மில்லியன் டாலர்கள் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்க ஒப்பந்தம் ஆகியுள்ளது. போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை விற்க ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது.

Related Stories: